
Business Mathematics and Statistics Volume 1 class 12 - Tamil Nadu Board - SCERT: வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தொகுதி 1
Audio avec voix de synthèse
Résumé
வணிகக் கணிதம் மற்றும் பாடமாக கொண்ட பிரிவில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், தங்களது மேற்படிப்பிற்கு BCA, BCom, மற்றும் BSc புள்ளியியல் ஆகிய பிரிவுகளை தேர்வு செய்யலாம். வணிகப் பிரிவு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. கணினியை ஒரு சிறந்த பாடமாக கொண்ட BCom பிரிவை… பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.தொழில்முறை மேற்படிப்புக்கான CA ICAL முதலிய படிப்புகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதன் மூலம், பட்டய கணக்காளர் (chartered accountant) நிறுவன செயலாளர் (company Secretary) போன்ற பதவிகளை பெற முடியும். மேலும், BCom,. M.com பட்டதாரிகள் PHD மற்றும் M.phil போன்ற மேற்படிப்பு களை தொடரலாம்.